Tag: அரசு மருத்துவமனை

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி  விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.அரசு மருத்துவரை...

3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள்… தமிழக அரசு அறிவிப்பு!

பெரம்பலூர், வாணியம்பாடி, அணைக்கட்டு ஆகிய  3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக மருத்துவம் –மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு,...

சேலம் அரசு மருத்துவமனை – தரமான சிகிச்சை , நவீன உபகரணங்கள்

சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நவீன வசதிகளால் , நோய் தீர்க்க வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதாமாதம் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகளும் ,...

விரைவில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் – மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் இனி அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்...

குஷ்பு தலைமையில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த குஷ்பு தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை தேசிய மகளிர் ஆணையம் அமைத்திருக்கிறது.தமிழகத்தையே உலுக்கிய உயிரிழப்புகள் குறித்து குழு உறுப்பினர், குஷ்பு காவல்நிலையத்தில் ஆய்வு...

ஆவடி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு

ஆவடியில் புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவமனையை சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு ! ஆவடி மாநகராட்சியில்  ரூ.38 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளும் கொண்ட புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை...