Tag: அரபிக்கடல்

கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் ,முட்டம் சுற்றுவட்டார அரபிக்கடல் பகுதிகளில் கடல் சீற்றம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடையும் விதிக்கப்பட்டதால் 8 - ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களிலேயே...