Tag: அரோகரா
கந்த சஷ்டி சூரசம்ஹாரம் – அரோகரா சரண கோஷங்களுடன் வருகை தந்த முருக பெருமான்
திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடல் அலைக்கு போட்டியாக கரையில் குவிந்துள்ளனர். சூரசம்காரத்தை கான வந்த ஒரு பக்தர் அவருயை அனுபவத்தை...