Tag: அறிவிப்பு போஸ்டர்

இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ்…..அறிவிப்பு போஸ்டர் வெளியீடு!

தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை ராக்கி, சாணிக்காயிதம் போன்ற படங்களை இயக்கியிருந்த அருண் மாதேஸ்வரன் இயக்கினார். கொடுக்கப்பட்டவர்களை கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில், அதாவது சுதந்திரப் போராட்டத்திற்காகவும் தங்களின்...