Tag: அழகர்

முதல் நாளே இடம் பிடித்த பக்தர்கள்! கள்ளழகர் ஆற்றில் இறங்கினார்!

பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணைப் பிளந்தது . அழகர் ஆற்றில் இறங்கும் இந்த காட்சியைக் காண பக்தர்கள் முதல் நாளே இடம் பிடித்திருந்தனர்.உலக...