Tag: அழுகிய முட்டை

மதிய உணவில் அழுகிய முட்டை.. கண்டுகொள்ளாத திமுக அரசு – அண்ணாமலை சாடல்..

பள்ளிகளில் மதிய உணவில் மாணவர்களுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படுவதாகவும், ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம்...