Tag: அஷ்வினி பிடே

மகாராஷ்டிரா அரசில் கோலோச்சும் 3 பெண்கள்: மகளிரை முன்னிருத்தும் மஹாயுதி

மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணியின் அமோக வெற்றிக்கு காரணம் முந்தைய ஆட்சியில் பெண்களுக்கான உதவித்தொகை முக்கியமாகக் கருதப்பட்டது. அதனால் சட்டசபைத் தேர்தலில் பெண்களின் வாக்கு சதவீதமும் எட்டு சதவீதம் உயர்ந்துள்ளது. தற்போது மகாராஷ்டிராவில் தேவேந்திர...