Tag: ஆக்ஷன் காட்சி
ஆக்ஷன் காட்சிகளில் அசத்தும் தீபிகா படுகோன்… கர்ப்ப காலத்தில் ஆபத்தான முயற்சி…
தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சிங்கம். இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களை வெளியிட்டனர். மூன்றிலுமே சூர்யா கதாநாயகனாக நடித்திருப்பார்....