Tag: ஆடி கிருத்திகை

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கி வருகிறது சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்களில் அதிகளவில் பக்தர்கள்...