Tag: ஆணை

போக்குவரத்துத் துறைக்கு பணிநியமன ஆணை வழங்காதது ஏன்?  – ராமதாஸ் கேள்வி

தொகுதி 4 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட போக்குவரத்துத்துறை உதவியாளர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்காதது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளாா்.இதுகுறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தனது வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது,...

“BIKE AMBULANCE” – தமிழ்நாடு அரசு ஆணை!

எளிதில் அணுக முடியாத 10 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில்  25 இருசக்கர மருத்துவ வாகனங்களை வாங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.போக்குவரத்து வசதி இல்லாத மலைவாழ் மக்களுக்கு அவசர காலத்தில்...

சாலையில் கொடிக் கம்பம் – அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் ஆணை

 சாலையில் சட்டவிரோத கொடிக் கம்பம் வைப்பவர்கள் மீது  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ஷ்யாம் குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை...

நிபா வைரஸ்: 6 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை ஆணை

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்த 175 பேர் கண்டறியப்பட்டு்ள்ளனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது தனிமைப்படுத்தப்பட்ட 175 பேரில் 74...

குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்ட வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணம் மாயம் – பயனாளி அதிர்ச்சி

விருத்தாசலம் அருகே பெரிய கண்டியங்குப்பம் கிராமத்தில் அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டும் பயனாளிக்கு வழங்கிய முதல் தவணை 50,000 ரூபாய் பணத்தை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும்...