Tag: ஆண்கள் பிரிவு
செஸ்; அமெரிக்காவை வீழ்த்தியது இந்தியா
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஆண்கள் பிரிவில் 10வது சுற்றில் அமெரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி.2.5 - 1.5 என்ற கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.இந்திய வீரர்கள் குகேஷ்,...