Tag: ஆதேஷ் சுதாகர்

‘கண்ணகி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்த்… மகிழ்ச்சியில் படக்குழுவினர்!

கலை, நேத்ரா, நதி, கீதா என நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து "கண்ணகி" படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், அம்மு அபிராமி, ஷாலின் ஷோயன்...