Tag: ஆந்திராவை சேர்ந்த
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தனாரிடம் ரூ.7.5 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவர் கைது செய்து சிறையில் அடைத்தனா்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர்...