Tag: ஆன் லைன்
மக்களே உஷார்… தீபாவளிக்கு இங்கே ஷாப்பிங் செய்து ஏமாறாதீர்கள்..!
இந்த முறை தீபாவளி இந்தியாவில் அக்டோபர் 31 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு முன்பே பலர் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக ஆன்லைன் ஷாப்பிங் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதனுடன், மோசடி செய்பவர்களும் ஆன்லைன்...