Tag: ஆம்னி பேருந்து நிலையம்

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் திறந்துவைப்பார்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்

செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைப்பார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து...