Tag: ஆய்வாளர்

சமயோஜிதமாக விபத்தை தடுத்த போக்குவரத்து ஆய்வாளர் – குவியும் பாராட்டுக்கள்

போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் தேவநாதன் சமயோஜிதமாக விரைந்து செயல்பட்டு மூதாட்டியின் கையை பிடித்து நிறுத்தி விபத்தை தடுத்தாா். கண்காணிப்பு கேமராவில்  பதிவான இச்சம்பவம் இணையதளத்தில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.கடலூர்...