Tag: ஆய்வுகள் மட்டுமே

விபத்தின் போது நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே – வெங்கடேசன் எம்.பி

ஒவ்வொரு ரயில் விபத்தின் போதும் வெறும் ஆய்வுகள் மட்டுமே நடைபெறுகிறது. தீர்வுகளை நோக்கி ரயில்வே துறை எப்போது செல்லப்போகிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் நேற்று...