Tag: ஆளுநர்
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி சாயம் பூசும் ஆளுநர்! திருவள்ளுவர்-கபிதாசர்-வேமனா படைப்புகள் குறித்த பன்மொழி பன்னாட்டு கருத்தரங்கு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டுள்ள பேனரில் வள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டது.பாரதம் என்றால் என்னவென்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில்...
ஜாதி, மதம், மொழி என்ற பிரிவினைகளை நாம் கடக்க வேண்டும் – ஆளுநர்
நாம் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பாரதத்தில் பிரிவினை உருவாக்க, நல்லிணக்கத்தை கெடுக்க, குறுகிய சுய லாபத்திற்காக, ஜாதி மதம், மொழி என பிளவுபடுத்த தற்போது பல கருத்துகள் பரவுகிறது. ஜாதி, மதம்,...
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது- திருமாவளவன் எச்சரிக்கை
திமுக எதிர்ப்பு திராவிட எதிர்ப்பாக மாறிவிடக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான தொல். திருமாவளவன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர், ‘‘தி.மு.க., கூட்டணியில் விரிசல் வர வேண்டும் என்பது பழனிசாமியின் எதிர்பார்ப்பாகவும்,...
சீக்கிரமா நடக்கட்டும்… ரகசிய உத்தரவு… ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் மாற்றம்..?
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பிறகு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை மத்திய அரசு நியமித்தது. அன்று முதலே தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் தமிழக அரசிற்கும் ஆளுநர்...
அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை, வழக்கு விவரம் குறித்து அறிக்கை : ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவு
அரசு அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், வழக்கு விவரங்கள் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டுமென புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் தொடங்கி ஏராளமான...
டெல்லியில் ஆளுநர், துணைநிலை ஆளுநர்கள் மாநாடு
குடியரசுத் தலைவர் தலைமையில் அனைத்து மாநில ஆளுநர் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றது - குடியரசுத் துணைத் தலைவர் ,பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு.தலைநகர் டெல்லியில் குடியரசு...