Tag: ஆவடியில் சிப்காட் திட்டமே வேண்டாம்
ஆவடியில் சிப்காட் திட்டமே வேண்டாம்; 10,000 குடும்பங்கள் அகதிகளாகும்- அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக 10,000 குடும்பங்களை
அகதிகளாக்கும் திட்டத்தை கைவிடுங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 2021&ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த...