Tag: ஆவின் வாடிக்கையாளர்கள்

ஆவின் பாலின் தரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அப்போது அவர் கூறியதாவது:”ஆவின் பாலில் கொழுப்பு திருடப்படுவதாக பொய்யான குற்றச்சாட்டு முன் வைக்கப்படுவதாகவும் அவ்வாறு குற்றம் சாட்டுபவர்களுக்கு  இது தொடர்பான...