Tag: இட்லி பொடி
இந்த இட்லி பொடி செஞ்சு சாப்பிடுங்க…. இனிமே சட்னி, சாம்பாரை தேடவே மாட்டீங்க!
தினமும் இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் சாப்பிட்டு போர் அடிக்குதா? ஒருமுறை இந்த புளிச்சக் கீரை பொடி செஞ்சு சாப்பிட்டு பாருங்க.புளிச்சக்கீரை பொடி செய்ய தேவையான பொருட்கள்:புளிச்சக்கீரை - 200 கிராம்
உளுத்தம் பருப்பு...