Tag: இணையவழி வகுப்பு
ஆன்லைன் வகுப்புகளை தவிர்க்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஸ்
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில்
மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள வலைதள பதிவில், கனமழையால் பள்ளிகளுக்கு...