Tag: இந்தியா டுடே

நிர்மலா சீதாராமன் போட்ட நாடகம்! அடித்து நொறுக்கிய பிடிஆர்!  இனிதான் ஆட்டம் ஆரம்பம்!

மக்களவை தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக தென்மாநில அரசியல் கட்சிகளும் களமிறங்கி உள்ளதாகவும், இதனால் ஒட்டுமொத்த நாடும் தமிழ்நாட்டை உற்றுநோக்க தொடங்கியுள்ளதாகவும் பத்திரிகையாளர்  செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய...