Tag: இந்திய விமான நிலைய ஆணையம்
கோவையிலும் இனி கிரிக்கெட் மேட்ச் : தடையில்லா சான்று வழங்கிய இந்திய விமான நிலைய ஆணையம்..!
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது.2024 மக்களவைத் தேர்தலின் போது, “கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” என திமுக வாக்குறுதி அளித்தது....