Tag: இந்த ஆட்சி

தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு 

தூய்மை பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த ஆட்சியில் எதிர்காலம் உள்ளது  என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி நடத்தப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூர்...