Tag: இயக்குனர் மு.மாறன்
சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ – சான்றிதழ்?
சென்சார் போர்டில் ‘கண்ணை நம்பாதே’ திரைப்படத்திற்கு U/A certificate கிடைத்துள்ளது.
இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. இப்படம் வரும் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.2018-ஆம் ஆண்டு வெளிவந்த...