Tag: இரண்டு நாள் விடுமுறை
மாணவர் மரணம் – மாநிலக் கல்லூரிக்கு இரண்டு நாள் விடுமுறை
மாணவர் உயிரிழந்ததை அடுத்து மாநில கல்லூரிக்கு நாளையும், திங்கள் கிழமையும் விடுமுறை.
பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் சுந்தர் உயிர் இழந்தார். மாணவர் சுந்தர் உயிரிழந்ததை அடுத்து...