Tag: இரயில்வே அமைச்சர்

இரயில்வே அமைச்சர் உண்மையை சொல்லவில்லை, வானதி MLA க்கு வெங்கடேசன் MP பதில்

மக்களவையில் இரயில்வே துறையின் வரவு செலவு அறிக்கை மீதான எனது பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், நான் உணர்ச்சி பொங்க பேசி...