Tag: இலங்கை மீனவர்கள்

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது – புழல் சிறையில் அடைப்பு!

நாகப்பட்டினம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்வது...