Tag: இளையராஜாவின் மகள்
காற்றில் கலந்த குயிலோசை….. இளையராஜாவின் செல்ல மகள் பவதாரிணியின் நினைவலைகள்!
இந்திய அளவில் "இசைஞானி"யாகத் திகழ்ந்து வருபவர் இளையராஜா. புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பது போல இவருடைய பிள்ளைகளான கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரிணி மூவரும் திரைத்துறையில் பல சாதனைகளைப் படைத்துள்ளனர்....