Tag: இழப்பீடு
806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்
தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு...
ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு! உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு
உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுவானது விசாரணைக்கு வந்தது.பிரதீஷா என்பவர், கடந்த 2019ம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாயம் அடைந்துள்ளாா். சென்னையை சோ்ந்தவரான அவர் பயணித்த வேன்...
பாலியல் வன்கொடு: பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால இழப்பீடு வழங்க உயர்நீதி மன்றம் உத்தரவு
சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை நான்கு வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது...
பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு: மனித உரிமை ஆணையர் பரிந்துரை
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின் தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தில், அரூர்...
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- அன்புமணி ராமதாஸ் வலியுருத்தல்
‘ மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’- என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். பாலாற்றில் கழிவு நீர் கலந்து விடப்படும் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இழப்பீடு...
பரபல ஆன்லைன் நிறுவனத்தின் மீது மோசடி வழக்கு – இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஆன்லைன் வர்த்தக இணையதளத்தில் மொபைல் போன் வாங்க பணம் செலுத்தியவருக்கு தலைமுடிக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை அனுப்பி வைத்த நிறுவனமும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமும் வாடிக்கையாளர் செலுத்திய பணத்தையும் இழப்பீட்டையும் வழங்க நாமக்கல்...