Tag: இஸ்ரோ தகவல்
சந்திராயன் 3..விண்ணில் பாய கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது…இஸ்ரோ தகவல்…
இன்று பிற்பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கவுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீஹரிகொட்டாவின் 2வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 விநாடிகளில் சந்திராயன்...