Tag: ஈரோடு கிழக்கு தொகுதி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவை அடுத்து அந்த தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறும் அறிவிக்கப்பட்டது....

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களின் பெரும்பான்மை ஆதரவோடு திமுக முன்னிலையில் உள்ளதாக தேர்தல் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள் ஆய்வு நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்...

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் – முதலமைச்சர் நம்பிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் காலத்திலும்,...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம்!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் மாற்றப்பட்டு, புதிய தேர்தல் அலுவலராக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தொகுதி...

சீமான் போட்ட தப்புக்கணக்கு… நாம் தமிழர் வேட்பாளருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெரியாரை விமர்சித்துவிட்டு ஈரோட்டில் போட்டியிடும் சீமான் கடந்த தேர்தலில் பெற்ற 6 சதவீத வாக்குகளை கூட இம்முறை பெற முடியாது என்று திராவிட இயக்க  ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக...

சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல் களம்.. நாதக வேட்பாளர் அறிவிப்பு..

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எல்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவையொட்டி, அந்தத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்தத் தொகுதியில்...