Tag: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு
குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – மறுஆய்வு மனு தள்ளுபடி!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிகோரி ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைய மூட கடந்த 2018 மே 28-ம்...
ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தடையில்லை – உச்சநீதிமன்றம்
ஈஷா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசுக்கு தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஈஷா யோகா மையம் சென்ற தனது மகள்களை காணவில்லை என கோவை வடவள்ளியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் உச்சநீதிமன்றத்தில்...
தேர்தல் பத்திர வழக்கு தீர்ப்பு: மத்திய அரசின் மறுஆய்வு மனுதள்ளுபடி
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்த தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதமானது என...
நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம்...
திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்தார் மணிஷ் சிசோடியா
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலையானார்.டெல்லி மாநில மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மணிஷ்...