Tag: உடல்கள் அடக்கம்

வயநாடு நிலச்சரிவு: அடையாளம் காண முடியாத உடல்கள் நல்லடக்கம்!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களில் உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்கள் மற்றும் 158 உடல் உறுப்புகள் இன்று சர்வமத பிரார்த்தனையுடன் அடக்கம் செய்யப்பட்டன.கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி...