Tag: உணவுப் பாதுகாப்பு குறியீடு

உணவுப் பாதுகாப்பு குறியீட்டில்; கேரளா முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்!

உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் (SFSI) கேரளா தொடர்ந்து 2வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம் இரண்டாமிடம் பெற்றுள்ளது.ஆண்டுதோறும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையத்தால் (FSSAI), உணவுப் பாதுகாப்பு குறியீடு மாநில...