Tag: உதடு

கருமையான உதடு சிவப்பாக மாற சில டிப்ஸ்!

ஆண்களுக்கு புகை பிடித்தல் போன்ற பல காரணங்களால் உதடுகள் கருமையாக தோற்றமளிக்கும். ஆனால் பெண்கள் சிலருக்கும் எத்தகைய மோசமான பழக்கங்களுமே இல்லாமல் வெயிலினால் கூட உதடுகள் கருப்பாக மாறிவிடுகின்றன. ஆகையினால் பெண்கள் பலரும்...