Tag: உதவியாளர்
தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா
தொழிலதிபர் ரத்தன் டாடா கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும்...