Tag: உமர் அப்துல்லா

ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் அடித்த பல்டி: சட்டசபையில் பெரும் பதற்றம்

ஜம்மு காஷ்மீர் சட்டப்பிரிவு 370-ஐ திரும்பப் பெறும் திட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தொடர்ந்து அமளி நிலவுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில எம்.எல்.ஏக்கள் இடையே கைகலப்பும் ஏற்பட்டது.ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பொறியாளர் ரஷீத்தின்...