Tag: உயர் நீதிமன்றம்
சாம்சங் : தொழிலாளர் போராட்டத்திற்கு அனுமதி – உயர் நீதிமன்றம்
சாம்சங் துணை நிறுவனத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை தவிர மற்ற போரட்டத்தை வரும் 30 ம் தேதி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தை அங்கீகரிக்கக்...
‘அமரன்’ படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை! – சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள அமரன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமரன் படத்தை சட்டவிரோதமாக ஆயிரத்து 957 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்...
பல திருமணங்களை பதிவு செய்ய இஸ்லாமிய ஆண்களுக்கு உரிமை உண்டு: மும்பை உயர் நீதிமன்றம்
முஸ்லிம் இளைஞர் ஒருவர் அல்ஜீரிய பெண்ணை 3வது திருமணம் செய்த சான்றிதழை தானே குடிமை அமைப்பு நிராகரித்துள்ளது.இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், முஸ்லிம் ஆண்களுக்கு ”ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்வதற்கு...
சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 3 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்றனர். இதன் மூலம் ஐகோர்ட் நீதிபதிகள் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது.விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா, சென்னை...
கல்வராயன் மலைப்பகுதி மக்களை நேரில் ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு
கல்வராயன் மலைப்பகுதி மக்களை முதலமைச்சரோ அல்லது அவருக்கு இணையான அமைச்சர்களோ நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.கல்வராயன் மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்து...
மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் – உயர் நீதிமன்றம்
இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகிய சட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த நிலையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குற்றவியல்...