Tag: உலகம்
குவைத் தீ விபத்து – 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் உயிரிழப்பு
குவைத் 6 மாடி குடியிருப்பில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 3 தமிழர்கள் உள்ளிட்ட 41 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் இதுவரை 49 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.குவைத்தில்...
பாண்டனல் ஈரநிலங்களில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ
பிரேசிலின் பாண்டனல் ஈரநிலப் பகுதியில் நடப்பு ஆண்டு மட்டும் காட்டுத்தீ பத்து மடங்காக உயர்ந்து இருப்பதாக அந்நாட்டின் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.பிரேசிலின் விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாண்டனல் பகுதியில்...
ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்
ஹாலிவுட் நடிகர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் சனிக்கிழமை அதிகாலை தனது வீட்டில் திருட வந்தவர்களிடம் சண்டையிட்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர் ஜெனரல் ஹாஸ்பிடல்,...
அந்தமான் பயணிகள் 142 பேர் சென்னையில் தவிப்பு
சென்னையில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டுச் சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அந்தமானில் நிலவும் மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல், மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. விமானத்தில் 142 பயணிகள்...
விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்
விண்வெளி சுற்றுலா சென்ற இந்தியர்ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தில் விண்வெளி சுற்றுலாவில் முதல் முறையாக இந்தியாவை சேர்ந்த ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பி உள்ளார்.மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள்...
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலி
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி ஈரான் அதிபர் பலிஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராகிம் ரெய்சி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் உட்பட அவரோடு பயணித்த 8 பேரும் விபத்தில் பலியானது ஈரானில் சோகத்தை...