Tag: உலகம்

வடகொரியாவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புதின்

வடகொரியா சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா நாட்டிற்கு பயணம்...

பிரிட்டன் பணக்காரரான இந்துஜா குடும்பத்தின் மீது வழக்கு

பிரிட்டன் பணக்காரராக அறியப்படும் இந்தியாவை சேர்ந்த அஜய் இந்துஜா குடும்பத்தினர் வீட்டு பணியாளருக்கு உரிய ஊதியம் வழங்காமல் பணி சுரண்டலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிரிட்டனின் முதல் ஆயிரம் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த...

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் – அமெரிக்க சுகாதார நிபுணர்கள்

பறவைக் காய்ச்சல் பெருந்தொற்றாக உருவெடுக்கலாம் என அமெரிக்க சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கொரோனா பெருந்தொற்றை விட மிக மோசமான நிலையை பறவை காய்ச்சல் நுண்ணுயிரி ஏற்படுத்தும் என்று அமெரிக்க சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின்...

தொடர் மழையால் சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு

தொடர் மழை காரணமாக சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன 5 பேரை பேரிடர் மேலான் படையினர் தேடி வருகின்றனர்.வடக்கு சிக்கிமில் சில நாட்களாக...

குவைத் தீ விபத்து – தமிழர்கள் 7 பேரின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைப்பு

குவைத் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கொச்சி கொண்டுவரப்பட்ட உடல்களுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,...

குவைத் தீ விபத்து – முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பலி

குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் அருகே முட்டம் கிராமத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளார். 2 வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்த சோகத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி...