Tag: உள்ளாட்சித்துறை
சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் உள்ளது – அமைச்சர் கே.என்.நேரு
உள்ளாட்சித்துறையில் பணிப்புரிந்து வரும் சில அதிகாரிகளின் பணிகளில் சுணக்கம் இருக்கிறது. அவர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில்...