Tag: எடப்பாடி பழனிசாமி

சிறுபானமையினர் கையில் லகான்! விஜயின் அறியாமை! உடைத்துப் பேசும் பழ.கருப்பையா!

எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் நம்பிக்கையை பெற முயற்சித்து தோல்வி அடைந்ததால் வேறு வழியின்றி பாஜக உடன் கூட்டணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவர் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி...

திமுக கூட்டணியை சிதறடிக்க ஒருபோது இடம் தரமாட்டோம்! திருமாவளவன் திட்டவட்டம்!

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியை சிதறடிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் இடம் தராது என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அங்கீகார...

திமுகவுக்கு போட்டியா? விடலைப் பையன் விஜய்!  கொதிநிலையில் திருமாவளவன்!

தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என எடப்பாடி பழனிசாமிக்கும், விஜய்க்கும் இடையே போட்டி நிலவுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில்...

அதிமுகவை பலி கொடுத்த எடப்பாடி! அமித்ஷா காலில் அடக்கம்! 

சசிகலாவிடம் இருந்து மீட்ட அதிமுகவை, அமித்ஷா காலில் விழுந்ததன் மூலம் அடக்கம் செய்துவிட்டார்கள் என்று அதிமுக நிறுவனர்களில் ஒருவரான திருச்சி சவுந்தர் விமர்சித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு...

டெல்லியை விட்டு நகரக்கூடாது! அண்ணாமலையை முடக்கிய அமித்ஷா!

அதிமுக - பாஜக கூட்டணி அமைவது என்பது அண்ணாமலைக்கு பின்னடைவு தான் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் டெல்லிக்கு சென்றுள்ள அண்ணாமலை இன்னும் தமிழ்நாடு...

கூட்டணிக்கு அதிமுக வைத்த டிமாண்ட்! அண்ணாமலையின் பதவி தப்புமா? புதிய தகவல்களுடன் தாமோதரன் பிரகாஷ்!

வேலுமணி, செங்கோட்டையன் போன்றவர்கள் சசிகலாவின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதாகவும், பணத்தை கொடுத்தாவது கட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகவும்  மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.அமித்ஷா - எடப்பாடி சந்திப்பின்போது அதிமுக ஒருங்கிணைப்பு...