Tag: எதிர்ப்பு

சன்னியாசி குண்டு ஊராட்சியை சேலம் மாநகராட்சியுடன் இணைக்க – ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு

சன்னியாசிகுண்டு ஊராட்சியில் உள்ள மாரியம்மன் கோவில் பகுதியில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. மாநகராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை இழப்பு ஏற்படும் என மக்கள் கவலையுடன் தெரிவித்தனா்....

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் ஈரோட்டில் பிரச்சாரம் செய்வதற்கு எதிர்ப்பு. காங்கிரஸ் மற்றும் பெரியாரிய உணர்வாளர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு.ஈரோட்டில் இரண்டாம் நாளாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் சீமான் காங்கிரஸ்...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம்:  அரிட்டாபட்டிக்கு ஆபத்தா? எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் !

டங்ஸ்டன் கனிம நிறுவனத்திற்கு எதிராக 50க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள்  நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் எனும்...

‘அமரன்’ படத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு …. திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் நாளில் தீபாவளி தினத்தன்று திரைக்கு வந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில்...

அமரன் படத்திற்கு எதிர்ப்பு – எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

அமரன் திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி, சென்னையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அமரன் படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அமரன்...

இந்திக்கு உச்சநீதிமன்றமே எதிர்ப்பு !

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் மனுதாரருக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகளை இந்தியில் நடத்த வேண்டும் என்று கிஷன் சந்து ஜெயின் என்பவர் உச்ச...