Tag: எம். குமரன் S/O மகாலட்சுமி
இன்று ரீ ரிலீஸாகும் எம். குமரன் S/O மகாலட்சுமி….. இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்த மோகன் ராஜா!
இயக்குனர் மோகன்ராஜா இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மோகன் ராஜா. அந்த வகையில் இவரது இயக்கத்தில் வெளியான ஜெயம், உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங், சந்தோஷ்...