Tag: எம்.டி. வாசுதேவன் நாயர்

எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்!

எம்.டி. வாசுதேவன் நாயர் பிரபல மலையாள எழுத்தாளர் ஆவார். மலையாள இலக்கியங்களை படைத்து பெயர் பெற்றவர். மேலும் இவர் திரைத்துறையில் இயக்குனராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியவர். அந்த வகையில் சிறந்த திரைக்கதைக்காக கிட்டத்தட்ட...