Tag: எல்360
20 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ஜோடி… எல்360 படப்பிடிப்பு தொடக்கம்…
கோலிவுட்டுக்கு ஒரு சூப்பர் ஸ்டார் போல, மோலிவுட்டுக்கு லாலேட்டன் என்று தான் சொல்ல வேண்டும். அன்று தொடங்கி இன்று வரை மலையாள திரையுலகை கட்டி ஆள்கிறார் மோகன்லால். இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில்...