Tag: எஸ்கே21
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம்… இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு தீவிரம்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கியிருந்த இப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாகவும், மிஷ்கின், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். இதையடுத்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்...