Tag: எஸ்.ஜி பார்வே
தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி விபத்து… 7 பேர் பலி, 49 பேர் காயம்… விபத்துக்கு யார் பொறுப்பு?
மும்பையில் பேருந்து விபத்துக்குள்ளானதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரைவருக்கு ஏற்கெனவே பஸ்சை ஓட்டிய அனுபவம் இல்லை என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு அவர் கார்-வேனை ஓட்டிய அனுபவம் மட்டுமே...